காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
காட்டாங்குளத்தூர் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ச. அருண்ராஜ், இ. ஆ. ப |
மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | செங்கல்பட்டு |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 2,08,897 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காடாங்குளத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,08,897 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 55,630 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,422 ஆக உள்ளது. [4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- ஆத்தூர்
- ஆப்பூர்
- அஞ்சூர்
- ஆலப்பாக்கம்
- கொண்டமங்கலம்
- கொளத்தூர்
- பெரியபொத்தேரி
- சிங்கபெருமாள் கோயில்
- வில்லியம்பாக்கம்
- வெங்கடாபுரம்
- வேங்கடமங்கலம்
- வீராபுரம்
- வண்டலூர்
- வல்லம்
- ஊரப்பாக்கம்
- ஊனமாஞ்சேரி
- திருவடிசூலம்
- திம்மாவரம்
- தென்மேல்பாக்கம்
- ரெட்டிபாளையம்
- புலிப்பாக்கம்
- பெருமாட்டுநல்லூர்
- பழவேலி
- பட்ரவாக்கம்
- பாலூர்
- ஒழலூர்
- நெடுங்குன்றம்
- நல்லம்பாக்கம்
- மேலமையூர்
- மண்ணிவாக்கம்
- குன்னவாக்கம்
- குமிழி
- கீரப்பாக்கம்
- காயரம்பேடு
- கருநிலம்
- காரணைபுதுச்சேரி
- கல்வாய்
- குருவன்மேடு
- செட்டிபுண்ணியம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- கிராம ஊராட்சி
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
- ↑ 2011 Census of Kancheepuram District
- ↑ Kattankolathur Block No. of Pachayat Villages (39)