வண்டலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்டலூர் வட்டம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 32 கிராம ஊராட்சிகளைக்[1] கொண்டு நவம்பர், 2019-இல் நிறுவப்பட்ட புதிய வருவாய் வட்டம் ஆகும்.[2][3] வண்டலூர் வருவாய் வட்டம் 37 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [4]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வண்டலூர் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,08,897 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 55,630 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,422 ஆக உள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kattankolathur Block No. of Pachayat Villages (39)
  2. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு
  3. [புதிய வருவாய் வட்டங்கள் – அரசிதழ் வெளியீடு
  4. வண்டலூர் வருவாய் வட்டத்தில் 37 வருவாய் கிராமங்கள்
  5. 2011 Census of Kancheepuram District
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டலூர்_வட்டம்&oldid=3629339" இலிருந்து மீள்விக்கப்பட்டது