கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
கிருஷ்ணராயபுரம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மீ. தங்கவேல், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | கரூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | குளித்தலை |
சட்டமன்ற உறுப்பினர் |
ஆர். மாணிக்கம் (திமுக) |
மக்கள் தொகை | 1,16,136 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கிருஷ்ணராயபுரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,136 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,265 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ள இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் விவரம். [6]
- வீரியபாளையம்
- வயலூர்
- தொண்டமாங்கினம்
- திருக்காம்புலியூர்
- சிவாயம்
- சித்தலவாய்
- சேங்கல்
- ரெங்கநாதபுரம்
- போத்துராவுத்தன்பட்டி
- பிள்ளபாளையம்
- பாப்பக்காப்பட்டி
- பஞ்சப்பட்டி
- முத்துரெங்கம்பட்டி
- மாயனூர்
- மத்தகிரி
- மணவாசி
- மகாதானபுரம்
- கொசூர்
- கருப்பத்தூர்
- கம்மநல்லூர்
- கள்ளப்பள்ளி
- சிந்தலவாடி
- பாலராஜபுரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Karur District Development Administration
- ↑ 2011Census of Karur District Panchayat Unions
- ↑ KRISHNARAYAPURAM UNION VILLAGE PANCHAYATS