உள்ளடக்கத்துக்குச் செல்

உப்பிடமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்பிடமங்கலம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் கரூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,292 (2011)

468/km2 (1,212/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 24.15 சதுர கிலோமீட்டர்கள் (9.32 sq mi)

உப்பிடமங்கலம் (ஆங்கிலம்: Uppidamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி முப்பது குக்கிராமங்களைக் கொண்ட விவசாயப் பகுதியாக உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் வாரம் ஒரு முறை கூடும் மாட்டுச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

அமைவிடம்

[தொகு]

இப்பேரூராட்சி, கரூர் - மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

24.15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,189 வீடுகளும், 11,292 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. உப்பிடிமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Uppidamangalam Population Census 2011
  5. Uppidamangalam Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பிடமங்கலம்&oldid=4517440" இலிருந்து மீள்விக்கப்பட்டது