கரூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கரூர் ஊராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கரூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,535 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 18,767 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 25 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சி மன்றங்களின் பெயர்கள்.[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Karur District Development Administration
  2. 2011Census of Karur District Panchayat Unions
  3. KARUR UNION VILLAGE PANCHAYATS
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3238613" இலிருந்து மீள்விக்கப்பட்டது