அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
Appearance
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அரவக்குறிச்சியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டுஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,017 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 15,741 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி மன்றங்கள்.[3]
- வெஞ்சமாங்கூடலூர் மேற்கு
- வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு
- வேலம்பாடி
- தெத்துபட்டி
- சேந்தமங்கலம் மேற்கு
- சேந்தமங்கலம் கிழக்கு
- சாந்தப்பாடி
- புங்கம்பாடி மேற்கு
- புங்கம்பாடி கிழக்கு
- பெரியமஞ்சுவளி
- நாகம்பள்ளி
- மொடக்கூர் மேற்கு
- மொடக்கூர் கிழக்கு
- லிங்கமநாயக்கன்பட்டி
- கொடையூர்
- இனங்கனூர்
- ஈசநத்தம்
- எருமார்பட்டி
- அம்மாபட்டி
- ஆலமரத்துப்பட்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Karur District Development Administration
- ↑ 2011Census of Karur District Panchayat Unions
- ↑ ARAVAKURICHI UNION VILLAGE PANCHAYATS