நங்கவரம்
Jump to navigation
Jump to search
நங்கவரம் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
வட்டம் | குளித்தலை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 17,629 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நங்கவரம் (ஆங்கிலம்:Nangavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இவ்வூர் சோழர் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.[3]
அமைவிடம்[தொகு]
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூருக்கு கிழக்கே 60 கிமீ தொலைவில் நங்கவரம் பேரூராட்சி உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,477 வீடுகளும், 17,629 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்". சனவரி 29 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|accessyear=
ignored (உதவி); Check date values in:|accessdate=
(உதவி) - ↑ [பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Nangavaram Population Census 2011
- ↑ Nangavaram Town Panchayat