பள்ளப்பட்டி நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளப்பட்டி நகராட்சி, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்த பள்ளப்பட்டி பேரூராட்சியை மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆணை பிறப்பித்துள்ளார். [1][2]

இதனையும் காண்க[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]