உள்ளடக்கத்துக்குச் செல்

புஞ்சை தோட்டகுறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஞ்சை தோட்டக்குறிச்சி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் மண்மங்கலம்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

• அடர்த்தி

10,969 (2011)

• 878/km2 (2,274/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/punjaithottakurichi

புஞ்சை தோட்டக்குறிச்சி (ஆங்கிலம்:Punjai thottakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கரூர் - வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி உள்ளது. இதன் வடக்கில் 35 கி.மீ. தொலைவில் நாமக்கல் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கி.மீ. தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

12.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 24 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இப்பேரூராட்சி 2,920 வீடுகளும், 10,969 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
  4. ↑ Punjai Thottakurichi Population Census 2011
  5. ↑ Punjai Thottakurichi Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=புஞ்சை_தோட்டகுறிச்சி&oldid=4508196" இலிருந்து மீள்விக்கப்பட்டது