உள்ளடக்கத்துக்குச் செல்

குளித்தலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளித்தலை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி குளித்தலை
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். மாணிக்கம் (திமுக)

மக்கள் தொகை 57,515
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


குளித்தலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

குளித்தலை ஊராட்சி ஒன்றியம் பதின்மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குளித்தலையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம்ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 57,515 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 15,802 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 16 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரங்கள்.[6]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Karur District Development Administration
  5. 2011Census of Karur District Panchayat Unions
  6. KULITHALAI UNION VILLAGE PANCHAYATS