உள்ளடக்கத்துக்குச் செல்

புலியூர்

ஆள்கூறுகள்: 10°38′N 78°50′E / 10.63°N 78.83°E / 10.63; 78.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலியூர்
புலியூர்
இருப்பிடம்: புலியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°38′N 78°50′E / 10.63°N 78.83°E / 10.63; 78.83
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சித் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,720 (2011)

1,314/km2 (3,403/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

9.68 சதுர கிலோமீட்டர்கள் (3.74 sq mi)

106 மீட்டர்கள் (348 அடி)

இணையதளம் www.townpanchayat.in/puliyur

புலியூர் (ஆங்கிலம்:Puliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தில் இருக்கும்[3] ஒரு பேரூராட்சி ஆகும். புலியூர் பேரூராட்சியில் அமராவதி ஆறு பாய்கிறது.

அமைவிடம்

[தொகு]

கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த புலியூர் பேரூராட்சி, கரூரிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

9.68 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,416 வீடுகளும், 12,720 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°38′N 78°50′E / 10.63°N 78.83°E / 10.63; 78.83 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "பேரூராட்சிகள்". தமிழ்நாடு அரசு. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2007-10-19.
  4. புலியூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Puliyur Population Census 2011
  6. Puliyur Town Panchayat
  7. "Puliyur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=புலியூர்&oldid=3594709" இலிருந்து மீள்விக்கப்பட்டது