பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் கிருஷ்ணராயபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,543 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் (இது பி. ஜே. சோழபுரம் என்றும் அழைக்கப்படுகிறது) (ஆங்கிலம்:P. J. Cholapuram) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

அமைவிடம்[தொகு]

ஜெயங்கொண்ட சோழவரம் பேரூராட்சியின் கிழக்கில் குளித்தலை 23 கிமீ; மேற்கில் கரூர் 32 கிமீ; தெற்கில் கிருஷ்ணராயபுரம் கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

16.46 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 50 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,632 வீடுகளும், 6803 மக்கள்தொகையும் கொண்டது.[5]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை". செய்தி. தினமணி. 2012 செப்டம்பர் 20. 7 சனவரி 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  4. கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Cholapuram Population Census 2011