திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| — ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம் — | |||||
| ஆள்கூறு | 9°30′58″N 77°37′48″E / 9.5161°N 77.63°E | ||||
| மாவட்டம் | விருதுநகர் | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப [3] | ||||
| ஊராட்சி ஒன்றியத் தலைவர் | மல்லி கு. ஆறுமுகம் | ||||
| மக்கள் தொகை | 1,02,393 (2011[update]) | ||||
| பாலின விகிதம் | 1:1 ♂/♀ | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 146 மீட்டர்கள் (479 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் (Srivilliputtur Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவில்லிபுத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,393 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 35,413 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 192 ஆகவும் உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]
- அச்சங்குளம்
- அச்சம்தவிர்த்தான்
- அத்திகுளம் - தெய்வேந்திரி
- அத்திகுளம் - செங்குளம்
- அயன் நாச்சியார்கோயில்
- இடையன்குளம்
- இனாம் செட்டிக்குளம்
- இனாம் நாச்சியார்கோயில்
- கலங்காப்பேரி
- கரிசல்குளம்
- கீழராஜகுலராமன்
- கொத்தன்குளம்
- கூனம்பட்டி
- கோட்டைப்பட்டி
- மல்லி
- மல்லிப்புதூர்
- டி. மானகச்சேரி
- முள்ளிக்குளம்
- படிக்காசுவைத்தான்பட்டி
- பட்டக்குளம் - சல்லிப்பட்டி
- பிள்ளையார்குளம்
- பிள்ளையார்நத்தம்
- பூவானி
- பி. ராமசந்திரபுரம்
- ஆர். ரெட்டியப்பட்டி
- சாமிநாதபுரம்
- திருவண்ணாமலை
- தொம்பக்குளம்
- விலுப்பனூர்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).
- ↑ "சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).