மல்லாங்கிணறு
தோற்றம்
(மல்லன்கிணறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மல்லாங்கிணறு | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | திருச்சுழி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,986 • 1,493/km2 (3,867/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8.7 சதுர கிலோமீட்டர்கள் (3.4 sq mi) |
மல்லாங்கிணறு (ஆங்கிலம்:Mallankinaru), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு பழமையான செங்கமலத்தாயார் உடனுறை சென்னகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. இது விருதுநகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மல்லாங்கிணறு பேரூராட்சி 3,308 வீடுகளையும், 12,986 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 8.7 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட மல்லாங்கிணறு பேரூராட்சி திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
இவ்வூரில் பிறந்தவர்கள்
[தொகு]- எஸ். ராமகிருஷ்ணன் - தமிழ் எழுத்தாளர்
- தங்கம் தென்னரசு - தமிழக அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகன்.
- இங்கு இரண்டு மேல்நிலைப்பள்ளிகளும், இரண்டு ஆரம்பப் பள்ளிகளும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் நன்கு பிரசித்தி பெற்ற கோவில்களும் தேவாலயமும் உள்ளன.
- இங்கு இந்துக்கள் அதிகம் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [http://www.census2011.co.in/data/town/803800-mallankinaru-tamil-nadu.html Mallankinaru Population Census 2011]
- ↑ மல்லாங்கிணர் பேரூராட்சியின் இணையதளம்