ஏழு ஆனை கட்டி ஐயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏழு ஆணை கட்டி அய்யனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விருதுநகர் மாவட்டம் ஆவுடையபுரம் கிராமத்தில் தெலுங்கு யாதவ சமுதாயத்திற்குப் பதியப்பட்ட ஏழு ஆணை கட்டி அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஆவுடையபுரத்திற்குக் கிழக்கேயும் மன்னார் கோட்டைக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இங்கு காவல் தெய்வமான கருப்பசாமி, இருளப்பசாமி, தாதா சுவாமி தெய்வங்களின் சன்னிதிகளும் இருக்கின்றன. பெண் தெய்வமான காளியம்மன் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_ஆனை_கட்டி_ஐயனார்&oldid=2258513" இலிருந்து மீள்விக்கப்பட்டது