உள்ளடக்கத்துக்குச் செல்

தென் கோடிக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் கொடிக்குளம் (ஆங்கிலம்: South Kodikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் எஸ். கொடிக்குளம் என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு பேரூராட்சி உள்ளது. இது வத்திராயிருப்பு - கூமாப்பட்டி செல்லும் பாதையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, எஸ். கொடிக்குளம் பேரூராட்சி 3,488 வீடுகளும், 12,713 மக்கள்தொகையும் கொண்டது.[1]

இது 9 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 34 தெருக்களும் கொண்ட எஸ். கொடிக்குளம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. S.Kodikulam Population Census 2011
  2. எஸ். கொடிக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_கோடிக்குளம்&oldid=2674369" இலிருந்து மீள்விக்கப்பட்டது