ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து வத்திராயிருப்பு வட்டம் பிரித்த பின், இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிரிப்பு[தொகு]

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 உள்வட்டங்களைக் கொண்டு புதிய வத்திராயிருப்பு வட்டம் 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]