உள்ளடக்கத்துக்குச் செல்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 9°20′06″N 77°46′05″E / 9.3349765°N 77.7680218°E / 9.3349765; 77.7680218
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°20′06″N 77°46′05″E / 9.3349765°N 77.7680218°E / 9.3349765; 77.7680218
மாவட்டம் விருதுநகர்
வட்டம் வெம்பக்கோட்டை வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,24,886 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பதினென்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெம்பக்கோட்டையில் இயங்குகிறது. 48 பஞ்சாயத்தில் சுகாதாரமான, தூய்மையான கிராமம் நிர்மல்புரோஸ்கார் விருதினை கோட்டைப்பட்டி பஞ்சாயத்து 2006/2010 மாவட்ட ஆட்சியர் முகம்மது அஸ்ஸாலம் பஞ்சாயத்து தலைவர் எஸ். முத்துராஜ் விருதினைப் பெற்றார்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,24,886 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 28,361 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 147 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]

  1. அ. லெட்சுமிபுரம்
  2. ஆலங்குளம்
  3. அப்பையநாயக்கன்பட்டி
  4. எம். துரைசாமிபுரம்
  5. கொங்கன்குளம்
  6. ஏழாயிரம்பண்னை
  7. எட்டக்கட்டப்பட்டி
  8. இனாம் ரெட்டியாபட்டி
  9. ஜெகவீரம்பட்டி
  10. காக்கிவடன்பட்டி
  11. கல்லமநாயக்கன்பட்டி
  12. கஞ்சம்பட்டி
  13. கங்காரக்கோட்டை
  14. கங்கர்செவல்
  15. கீழான்மறைநாடு
  16. கான்சாபுரம்
  17. கொம்மாங்கியாபுரம்
  18. இ. துரைசாமிபுரம்
  19. கோட்டைப்பட்டி
  20. குகன்பாறை
  21. குண்டாயிருப்பு
  22. டி. கரிசல்குளம்
  23. கே. மடத்துப்பட்டி
  24. மம்சாபுரம்
  25. மேலோட்டம்பட்டி
  26. முத்தாண்டியாபுரம்
  27. முத்துசாமியாபுரம்
  28. நத்திக்குடி
  29. பனையடிப்பட்டி
  30. பெரியநாயக்கன்பட்டி
  31. இ. இராமநாதபுரம்
  32. இராமுத்தேவன்பட்டி
  33. இ. டி. ரெட்டியாப்பட்டி
  34. சல்வார்பட்டி
  35. சங்கரபாண்டியாபுரம்
  36. செவல்பட்டி
  37. சிப்பிப்பாறை
  38. சூரார்ப்பட்டி
  39. சுப்பிரமணியபுரம்
  40. தாயில்பட்டி
  41. திருவேங்கடபுரம்
  42. துலுக்கன்குறிச்சி
  43. வலையப்பட்டி
  44. வெற்றிலையூரணி
  45. விஜயகரிசல்குளம்
  46. விஜயரங்கபுரம்
  47. வெம்பக்கோட்டை
  48. புலிப்பாறைபட்டி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. 2011Census of Virudhunagar District Panchayat Unions
  5. வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வெளி இணைப்புகள்

[தொகு]