விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
விருதுநகர் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | விருதுநகர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | விருதுநகர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,63,177 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 56 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,63,177 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 41,037 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 91 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 56 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]
- அழகாபுரி
- ஆமத்தூர்
- அப்பையநாயக்கன்பட்டி
- ஆவுடையாபுரம்
- சத்திரரெட்டியாபட்டி
- சின்னவாடி
- செட்டுடையான்பட்டி
- எண்டப்புளி
- கோல்வார்பட்டி
- குருமூர்த்திநாயக்கன்பட்டி
- இனாம் ரெட்டியாபட்டி
- கடமாங்குளம்
- கே. புதூர்
- கட்டனார்பட்டி
- கூரைக்குண்டு
- கோட்டையூர்
- கோட்டநத்தம்
- கோவில்வீரார்பட்டி
- ஓ. கோவில்பட்டி
- இ. குமாரலிங்கபுரம்
- மன்னார்கோட்டை
- மருலூத்து
- மருதநத்தம்
- மேலச்சின்னையாபுரம்
- மீசலூர்
- மேட்டுக்குண்டு
- மூளிப்பட்டி
- முத்தலாபுரம்
- இ. முத்துராமலிங்கபுரம்
- வி. முத்துலிங்கபுரம்
- நக்கலக்கோட்டை
- நல்லமநாயக்கன்பட்டி
- நல்லான்செட்டியாப்பட்டி
- ஒண்டிப்புலிநாயக்கனூர்
- பட்டாம்புதூர்
- பாவாலி
- பெரியபேராளி
- பதுப்பட்டி
- புல்லக்கோட்டை
- ரோசல்பட்டி
- சந்தையூர்
- சங்கரலிங்கபுரம்
- செங்குன்றபுரம்
- செங்கோட்டை
- செந்நெல்குடி
- சிவஞானபுரம்
- தம்மநாயக்கன்பட்டி
- தத்தம்பட்டி
- துலுக்கப்பட்டி
- வடமலைக்குறிச்சி
- வாச்சக்காரப்பட்டி
- வலையப்பட்டி
- பி.குமாரலிங்கபுரம்
- வீரசெல்லியாபுரம்
- வீரார்ப்பட்டி
- வேப்பிலைப்பட்டி
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 2011Census of Virudhunagar District Panchayat Unions
- ↑ விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
வெளி இணைப்புகள்
[தொகு]- விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்