சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
— சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் — | |||||||
ஆள்கூறு | 9°21′28″N 77°55′18″E / 9.357670°N 77.921661°E | ||||||
மாவட்டம் | விருதுநகர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] | ||||||
ஒன்றியக்குழு தலைவர் | |||||||
மக்கள் தொகை | 99,793 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் (Sattur Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் 46 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சாத்தூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 99,793 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை ஆக 29,638 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 60 ஆகவும் உள்ளது.[4]
கிராம ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]
- அம்மாபட்டி
- பந்துவார்பட்டி
- சத்திரப்பட்டி
- சின்னகொல்லப்பட்டி
- சின்னக்காமன்பட்டி
- சின்னஓடைப்பட்டி
- சிந்தப்பள்ளி
- பெரியகொல்லப்பட்டி
- இருக்கங்குடி
- கஞ்சம்பட்டி
- கரிசல்பட்டி
- கத்தலாம்பட்டி
- கொசவக்குண்டு
- குமாரபுரம்
- குண்டலகுத்தூர்
- மொட்டமலை
- கே. மேட்டுப்பட்டி
- என். மேட்டுப்பட்டி
- ஓ. மேட்டுப்பட்டி
- முள்ளிவாசல்
- முத்துசாமிபுரம்
- எம். நாகலாபுரம்
- நல்லமுத்தன்பட்டி
- நல்லி
- நத்தத்துப்பட்டி
- நென்மேனி
- ஒத்தவயல்
- படந்தாள்
- பாப்பக்குடி
- பெரியாம்பட்டி
- பெரியஒடைப்பட்டி
- பெத்துரெட்டிப்பட்டி
- போத்திரெட்டியாப்பட்டி
- புல்வாய்ப்பட்டி
- அ. ராமலிங்கபுரம்
- ரெங்கப்பநாயக்கன்பட்டி
- சடையம்பட்டி
- சங்கரநத்தம்
- சிந்துவாம்பட்டி
- சுருக்குளம்
- சூரங்குடி
- என். சுப்பையாபுரம்
- தொட்டிலோவன்பட்டி
- உப்பத்தூர்
- வெங்கடாசலபுரம்
- வெங்கடேசபுரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).
- ↑ "ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).