காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°40′16″N 78°06′03″E / 9.670984°N 78.100777°E / 9.670984; 78.100777ஆள்கூற்று: 9°40′16″N 78°06′03″E / 9.670984°N 78.100777°E / 9.670984; 78.100777
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எ. சிவஞானம் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 75 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காரியாபட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைகணக்கெடுப்பின் படி, காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 75,178 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,717 ஆக உள்ளது. [5]

கிராம ஊராட்சி மன்றங்கள்[தொகு]

 1. அழகியநல்லூர்
 2. அல்லலப்பேரி
 3. அரசக்குளம்
 4. ஆவியூர்
 5. சத்திரம்புளியங்குளம்
 6. டி. செட்டிக்குளம்.
 7. ஜோகில்பட்டி
 8. D. காடமாங்குளம்
 9. கல்குறிச்சி
 10. எஸ். கல்லுப்பட்டி
 11. கம்பிளிக்குடி
 12. கிழவனேரி
 13. குரண்டி
 14. மாங்குளம்
 15. மாந்தோப்பு
 16. எஸ். மறைக்குளம்
 17. மேலக்கள்ளன்குளம்
 18. முதுக்கன்குளம்
 19. முஸ்டக்குறிச்சி
 20. நந்திக்குண்டு
 21. வி. நாங்கூர்
 22. பாம்பாட்டி
 23. பந்தனேந்தல்
 24. பனிக்குறிப்பு
 25. பாப்பனம்
 26. பிசிண்டி
 27. பி. புதுப்பட்டி
 28. சூரனூர்
 29. தாண்டியனேந்தல்
 30. தோனுகால்
 31. தோப்பூர்
 32. வக்கனாங்குண்டு
 33. வலுக்கலோட்டி
 34. வரலோட்டி
 35. டி. வேப்பங்குளம்
 36. துலுக்கன்குளம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
 5. 2011Census of Virudhunagar District Panchayat Unions