உள்ளடக்கத்துக்குச் செல்

வ. புதுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வ புதுப்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வ. புதுப்பட்டி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி திருவில்லிபுத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

இ. எம். மான்ராஜ் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

8,316

1,037/km2 (2,686/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.02 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi)


வ. புதுப்பட்டி (W.Pudupatti) என்பது தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில், வத்திராயிருப்பு - கிருஷ்ணன்கோயில் சாலையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். .

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வ. புதுப்பட்டி பேரூராட்சி 3,488 வீடுகளும், 8316 மக்கள்தொகையும் கொண்டது. இது 8.02 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட வ. புதுப்பட்டி பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

அமைவிடம்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வ. புதுப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._புதுப்பட்டி&oldid=4220598" இலிருந்து மீள்விக்கப்பட்டது