திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
(ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டசபைத் தொகுதி ஆகும்.
2009ஆம் ஆண்டின் தொகுதி மறு சீரமைப்புக்குப் பின், தென்காசி மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா
(கொங்களாபுரம் கிராமம் தவிர)
- இராஜபாளையம் தாலுக்கா (பகுதி), ரெகுநாதபுரம் கிராமம், பி. ராமசந்திரபுரம் [1]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | தி. கே. ராஜா மற்றும் அ. வைகுந்தம் (இருவர்) | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | ரா. கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் ஏ. சின்னசாமி (இருவர்) | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | எம். செல்லையா | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | ஆண்டி என்ற குருசாமி | திமுக | 36732 | 50.83 | எஸ். பி. தர்மராஜ் | காங்கிரசு | 27791 | 38.46 |
1971 | ஆண்டி என்ற குருசாமி | திமுக | 41522 | 59.22 | எஸ். பி. தர்மராஜ் | காங்கிரசு | 24036 | 34.28 |
1977 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 25,990 | 32% | வி. வைகுண்டம் | திமுக | 18,974 | 23% |
1980 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 46,882 | 52% | கருப்பையா தேவர் | காங்கிரஸ் | 29,216 | 32% |
1984 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 54,488 | 51% | சீனிவாசன் | திமுக | 46,245 | 43% |
1989 | ஏ. தங்கம் | திமுக | 45,628 | 38% | ரா. தாமரைக்கனி | ஆதிமுக(ஜா) | 32,133 | 27% |
1991 | ரா. தாமரைக்கனி | சுயேச்சை | 38,908 | 33% | விநாயகமூர்த்தி .ஆர் | அதிமுக | 37,739 | 32% |
1996 | ரா. தாமரைக்கனி | அதிமுக | 49,436 | 37% | டி. ராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 40,769 | 30% |
2001 | இரா. தா. இன்பத்தமிழன் | அதிமுக | 53,095 | 44% | மோகன்ராஜூலு | பாஜக | 43,921 | 36% |
2006 | தி. இராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 55,473 | 41% | விநாயகமூர்த்தி .ஆர் | அதிமுக | 48,857 | 36% |
2011 | வெ. பொன்னுபாண்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 73,485 | 47.79% | ஆர். வி. கே. துரை | திமுக | 67,257 | 43.74% |
2016 | மு. சந்திரபிரபா | அதிமுக | 88,103 | 49.93% | முத்துக்குமார் | பு. தமிழகம் | 51,430 | 29.14% |
2021 | இ. மா. மான்ராஜ் | அதிமுக[2] | 70,475 | 38.09% | மாதவ ராவ் | காங்கிரஸ் | 57,737 | 31.20% |
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,14,319 | 1,17,720 | 28 | 2,32,067 |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)