கிருஷ்ணன்கோயில், விருதுநகர் மாவட்டம்
Appearance
கிருஷ்ணன்கோவில் | |
— கிராமம் — | |
அமைவிடம் | 9°33′55″N 77°41′21″E / 9.565331°N 77.689090°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கிருஷ்ணன்கோயில், (Krishnankoil) தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் திருவில்லிப்புத்தூர் அருகே மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 208 இல் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த அமைதியான இந்தச் சிற்றூர் கல்வி நிறுவனங்களின் முக்கிய மையமாக மாறி வருகிறது.
இக்கிராமத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் உள்ளது. இது மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை மீது உள்ளது. இக்கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும், வத்திராயிருப்பிலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.
முதன்மை கல்வி நிலையங்கள்
[தொகு]- கலசலிங்கம் பல்கலைக்கழகம்
- கலசலிங்கம் பொறியியல் கல்லூரி (KIT)
- விபிஎம்எம் மகளிர் பொறியியல் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.