வ. புதுப்பட்டி
Jump to navigation
Jump to search
வ. புதுப்பட்டி (W.Pudupatti) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில், வத்திராயிருப்பு - கிருஷ்ணன்கோயில் சாலையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பேரூராட்சி ஆகும். .
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வ. புதுப்பட்டி பேரூராட்சி 3,488 வீடுகளும், 8316 மக்கள்தொகையும் கொண்டது. இது 8.02 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட வ. புதுப்பட்டி பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
அமைவிடம்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]