அச்சம்தவிர்த்தான்
Appearance
அச்சம்தவிர்த்தான் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சி ஒன்றியமும் ஆகும்.
பெயர்க்காரணம்
[தொகு]பண்டைய காலங்களில் இப்பகுதியில் வாழ்ந்த போர்வீரர்கள் தங்களுடைய வாழ்வின் முதல் போரின் போது இங்கே வந்து பற்பல பயிற்சிகளை மேற்கொண்டு, தங்களுடைய அச்ச உணர்வினை போக்கி கொள்வதற்கான பயிற்சி களமாக இப்பகுதியை பயன்படுத்தி வந்த காரணத்தால் இவ்வூர் இப்பெயர் பெற்றது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அச்சம்தவிர்த்தான் ஊராட்சியின் கீழ் இருக்கும் குக்கிராமங்களில் குறிப்பிடத்தக்கவை
- மேல கோடாங்கிப்பட்டி
- கீழ கோடாங்கிப்பட்டி
- மேலூர்
சில வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இங்குள்ள பள்ளிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்று அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.