திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் 52 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவண்ணாமலையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,79,905 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,784 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 52 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விஸ்வந்தாங்கல்
- விருதுவிளங்கினான்
- வெறையூர்
- வேளையாம்பாக்கம்
- உடையானந்தல்
- தச்சம்பட்டு
- தண்டரை
- தலையாம்பள்ளம்
- டி. வாளவெட்டி
- டி. வலசை
- சு. வாளவெட்டி
- சு. பாப்பம்பாடி
- சு. நல்லூர்
- சு. கம்புப்பட்டு
- சு. ஆண்டாப்பட்டு
- பெருமணம்
- பெரியகல்லப்பாடி
- பாவுப்பட்டு
- பவித்திரம்
- பறையம்பட்டு
- பண்டிதப்பட்டு
- பனையூர்
- பழையனூர்
- நவம்பட்டு
- நரியாப்பட்டு
- நாரையூர்
- நல்லாண்பிள்ளைபெற்றாள்
- நடுபட்டு
- நாச்சானந்தல்
- மெய்யூர்
- மேல்கச்சிராபட்டு
- மேல்செட்டிப்பட்டு
- மதுராம்பட்டு
- கொளக்குடி
- கீழ்கரிப்பூர்
- கீழ்செட்டிப்பட்டு
- காட்டாம்பூண்டி
- கண்ணப்பந்தல்
- கண்டியாங்குப்பம்
- கல்லொட்டு
- கல்லேரி
- காடகமான்
- இசுக்கழிக்காட்டேரி
- தேவனூர்
- சின்னகல்லப்பாடி
- அய்யம்பாளையம்
- ஆருத்திராப்பட்டு
- அரடாப்பட்டு
- அண்டம்பள்ளம்
- ஆனானந்தல்
- அல்லிகொண்டாப்பட்டு
- அழகானந்தல்
வெளி இணைப்புகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- ↑ திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
| மாவட்ட தலைநகரம் | |
|---|---|
| மாநிலம் | |
| வருவாய் கோட்டங்கள் | |
| வட்டம் | |
| சிறப்பு நிலை நகராட்சி | |
| இதர நகராட்சிகள் | |
| பேரூராட்சிகள் | |
| நகரியம் | |
| ஊராட்சி ஒன்றியங்கள் |
|
| சட்டமன்றத் தொகுதிகள் | |
| மக்களவைத் தொகுதிகள் | |
| ஆறுகள் | |
| சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் | |
| இணையதளம் | |
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்ணாமலை_ஊராட்சி_ஒன்றியம்&oldid=4277431" இலிருந்து மீள்விக்கப்பட்டது