உள்ளடக்கத்துக்குச் செல்

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுப்பாளையம்
  ஊராட்சி ஒன்றியம்  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி கலசபாக்கம்
சட்டமன்ற உறுப்பினர்

அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

மக்கள் தொகை 89,491
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 37 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செங்கம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுப்பாளையத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,491 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,306 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,118 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. வீரானந்தல்
  2. வாசுதேவன்பட்டு
  3. வாய்விடாந்தாங்கல்
  4. வடமாத்தூர்
  5. உண்ணாமலைபாளையம்
  6. தொரப்பாடி
  7. புதூர்செங்கம்
  8. பெரியேரி
  9. பனைஓலைப்பாடி
  10. படிஅக்ரஹாரம்
  11. ஒரவந்தவாடி
  12. நயம்பாடி
  13. நரசிங்கநல்லூர்
  14. நாகப்பாடி
  15. முத்தனூர்
  16. முன்னூர்மங்கலம்
  17. மேல்படூர்
  18. மேல்நாச்சிப்பட்டு
  19. மேல்முடியனூர்
  20. மேலபுஞ்சை
  21. மஷார்
  22. கொட்டகுளம்
  23. கொரட்டாம்பட்டு
  24. கீழ்படூர்
  25. காரப்பட்டு
  26. காஞ்சி
  27. கல்லரைப்பாடி
  28. ஜப்திகாரியந்தல்
  29. குலால்பாடி
  30. இறையூர்
  31. தாமரைப்பாக்கம்
  32. தேவனந்தல்
  33. சி. நம்மியந்தல்
  34. சி. கெங்கம்பட்டு
  35. அரிதாரிமங்கலம்
  36. அமர்நாதபுதூர்
  37. அல்லியந்தல்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  6. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்