தேசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசூர்
தேசூர்
இருப்பிடம்: தேசூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E / 12.43; 79.48ஆள்கூறுகள்: 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E / 12.43; 79.48
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் வந்தவாசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

4,597 (2011)

698/km2 (1,808/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.59 சதுர கிலோமீட்டர்கள் (2.54 sq mi)

114 மீட்டர்கள் (374 ft)

இணையதளம் www.townpanchayat.in/desur

தேசூர் (ஆங்கிலம்:Desur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்’

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E / 12.43; 79.48 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 114 மீட்டர் (374 அடி) உயரத்தில் இருக்கின்றது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

6.59 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 51 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [5]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,163 வீடுகளும், 4,597 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.11% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1047 பெண்கள் வீதம் உள்ளனர். [6]

தொலைவு[தொகு]

கோவில்கள்[தொகு]

தேசூர் அருகில் சியமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது[7][8].

பள்ளிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Desur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. [ http://www.townpanchayat.in/desur தேசூர் பேரூராட்சியின் இணையதளம்]
  6. Desur Population Census 2011
  7. TAMILNADU - SIYAMANGALAM MALAI
  8. Cave temples of Mahendravarman I (Pallava)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசூர்&oldid=2742298" இருந்து மீள்விக்கப்பட்டது