சமுனாமரத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜமுனாமரத்தூர்
ஜமுனாமரத்தூர்
இருப்பிடம்: ஜமுனாமரத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°33′47″N 78°55′12″E / 12.563°N 78.92°E / 12.563; 78.92ஆள்கூற்று: 12°33′47″N 78°55′12″E / 12.563°N 78.92°E / 12.563; 78.92
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
சட்டமன்றத் தொகுதி கலசப்பாக்கம்
சட்டமன்ற உறுப்பினர்

பன்னீர்செல்வம் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

6,900 (2001)

3,450/km2 (8,935/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2 சதுர கிலோமீட்டர்கள் (0.77 sq mi)

7,171 மீட்டர்கள் (23,527 ft)

சமுனாமரத்தூர் (ஜமுனாமரத்தூர்) (அ) ஜம்னாமுத்தூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் , புதிதாக அமைக்கப்பெற்ற ஜமுனாமரத்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம், பேரூராட்சி மற்றும் மலை வாசத்தலம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இது சவ்வாது மலையில் இருக்கும் புகழ் பெற்ற நகராகும். மேலும் ஜவ்வாது மலையின் முக்கிய சந்தை பகுதியும் , மக்கள் கூடும் இடமும் ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 6,000 மக்கள் வாழ்கிறார்கள். மேலும் இது சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுனாமரத்தூர்&oldid=2577605" இருந்து மீள்விக்கப்பட்டது