பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் 57 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வந்தவாசி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரணமல்லூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,475 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 19,068 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,145 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விசாமங்கலம்
- விநாயகபுரம்
- விளாநல்லூர்
- வேப்பம்பட்டு
- வயலூர்
- வல்லம்
- தவணி
- தாடிநொளம்பை
- சூத்திர காட்டேரி
- சோழவரம்
- சோலைஅருகாவூர்
- செப்டாங்குளம்
- செம்மாம்பாடி
- ரெட்டிகுப்பம்
- ரகுநாதசமுத்திரம்
- பூங்குணம்
- பெரணம்பாக்கம்
- நெடுங்குணம்
- நரியம்பாடி
- நாராயணமங்கலம்
- நம்பேடு
- நமத்தோடு
- நல்லடிசேனை
- மோசவாடி
- மோரக்கனியனூர்
- மேல்வில்லிவலம்
- மேல்சாத்தமங்கலம்
- மேல்நந்தியம்பாடி
- மேலத்தாங்கல்
- மேலப்பூண்டி
- மேலானூர்
- மரக்கோணம்
- மகாதேவிமங்கலம்
- மடம்
- கோட்டுபாக்கம்
- கோணமங்கலம்
- கோனையூர்
- கோழிப்புலியூர்
- கொழப்பலூர்
- கல்யாணபுரம்
- ஜெகந்நாதபுரம்
- இசாகொளத்தூர்
- இஞ்சிமேடு
- இமாபுரம்
- கெங்காபுரம்
- எறும்பூர்
- ஏந்தல்
- சந்திராம்பாடி
- ஆயலவாடி
- அவனியாபுரம்
- அரியபாடி
- அரசம்பட்டு
- அன்மருதை
- ஆணைபோகி
- அனாதிமங்கலம்
- அல்லியந்தல்
- ஆளியூர்
வெளி இணைப்புகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- ↑ பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
மாவட்ட தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
வருவாய் கோட்டங்கள் | |
வட்டம் | |
சிறப்பு நிலை நகராட்சி | |
இதர நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
நகரியம் | |
ஊராட்சி ஒன்றியங்கள் |
|
சட்டமன்றத் தொகுதிகள் | |
மக்களவைத் தொகுதிகள் | |
ஆறுகள் | |
சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் | |
இணையதளம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரணமல்லூர்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3084910" இலிருந்து மீள்விக்கப்பட்டது