உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி மேற்கு
ஊராட்சி ஒன்றியம்
ஆரணி மேற்கு is located in தமிழ்நாடு
ஆரணி மேற்கு
ஆரணி மேற்கு
இந்தியா, தமிழ்நாட்டில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை மாவட்டம்
அரசு
  வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
  வட்டம்ஆரணி
  கிராம ஊராட்சிகள்37
மொழிகள்
  அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTN-97



ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் 37 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆரணி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆரணி நகரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,022 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,615 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 377 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

  1. விண்ணமங்கலம்
  2. வண்ணாங்குளம்
  3. தெள்ளூர்
  4. தச்சூர்
  5. தச்சராம்பட்டு
  6. சம்புவராயநல்லூர்
  7. சதுப்பேரிபாளையம்
  8. இராந்தம்
  9. இராமசானிகுப்பம்
  10. புங்கம்பாடி
  11. புலவன்பாடி
  12. புதுப்பாளையம்
  13. பாளைய ஏகாம்பரநல்லூர்
  14. ஒண்ணுபுரம்
  15. நடுக்குப்பம்
  16. முருகமங்கலம்
  17. மேல்நகர்
  18. மருசூர்
  19. மலையாம்பட்டு
  20. மதுரைபெருமட்டூர்
  21. முள்ளிப்பட்டு
  22. குன்னத்தூர்
  23. கொங்கராம்பட்டு
  24. கொளத்தூர்
  25. கீழ்நகர்
  26. காட்டுகாநல்லூர்
  27. கரிப்பூர்
  28. காமக்கூர்
  29. தேவிகாபுரம்
  30. அய்யம்பாளையம்
  31. அத்திமலைப்பட்டு
  32. அரையாளம்
  33. அப்பநல்லூர்
  34. ஆண்டிபாளையம்
  35. அழகுசேனை
  36. ஆகாரம்
  37. 5-புத்தூர்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  3. ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்