உள்ளடக்கத்துக்குச் செல்

செய்யார் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செய்யாறு வருவாய் கோட்டம்
திருவத்திபுரம்
செய்யாறு
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வருவாய் கோட்டம்திருவத்திபுரம், செய்யாறு வட்டம்
வட்டங்கள்1.செய்யாறு 2.வெம்பாக்கம் 3.வந்தவாசி 4.சேத்துப்பட்டு
அரசு
 • வகைவருவாய் கோட்டம்
 • நிர்வாகம்செய்யாறு வருவாய் கோட்டம்
 • சட்டமன்றத் தொகுதிகள்செய்யாறு, வந்தவாசி
 • மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
பரப்பளவு
 • மொத்தம்13.64 km2 (5.27 sq mi)
 • பரப்பளவு தரவரிசை2439 ச.கிமீ
ஏற்றம்
171 m (561 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,31,541
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 97
வருவாய் கிராமங்கள்459

செய்யாறு வருவாய் கோட்டம் (Cheyyar Revenue Division) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் தலைமையகம் திருவத்திபுரம் நகரில் அமைந்துள்ளது.

வருவாய் கிராமங்கள்

[தொகு]

தாலுகா வாரியாக மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)

வ.எண் வட்டம் மக்கள் தொகை பரப்பளவு வருவாய் கிராமங்கள்
1. செய்யாறு 218188 618 ச.கிமீ 131
2. வந்தவாசி 275079 652 ச.கிமீ 161
3. சேத்துப்பட்டு 146086 588 ச.கிமீ 76
4. வெம்பாக்கம் 124188 581 ச.கிமீ 91
மொத்தம் 631541 2439 ச.கிமீ 459

வருவாய் கோட்டத்தின் தகவல்கள்

[தொகு]
  • வருவாய் கோட்டத்தின் பரப்பளவு : 2439 ச.கி.மீ.
  • வருவாய் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் : 4
  • வருவாய் கோட்டத்தின் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை: 459
  • கிராம நிர்வாக அலுவலர்களின் எண்ணிக்கை: -
  • இந்த வருவாய் கோட்டத்தில் உள்ள உள்வட்டங்கள்: -
  • வருவாய் கோட்டத்தின் மக்கள்தொகை

மொத்தம்: 6,31,541

ஆண்கள்: -

பெண்கள்: -

சான்றுகள்

[தொகு]
  1. ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.

உசாத்துணை

[தொகு]

1.செய்யாறு வட்டம் வருவாய் கிராமங்கள்

2.வெம்பாக்கம் வட்டம் வருவாய் கிராமங்கள் பரணிடப்பட்டது 2017-12-29 at the வந்தவழி இயந்திரம்

3.வந்தவாசி வட்டம் வருவாய் கிராமங்கள் பரணிடப்பட்டது 2019-11-21 at the வந்தவழி இயந்திரம்

4.சேத்துப்பட்டு வட்டம் வருவாய் கிராமங்கள் 5.