போளூர் ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போளூர் ஊராட்சி ஒன்றியம்
ஊராட்சி ஒன்றியம்
போளூர் ஊராட்சி ஒன்றியம் is located in தமிழ் நாடு
போளூர் ஊராட்சி ஒன்றியம்
போளூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியா, தமிழகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை மாவட்டம்
அரசு
 • வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
 • வட்டம்போளூர்
 • கிராம ஊராட்சிகள்40
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-97

போளூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] போளூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. போளூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் போளூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,345 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 27,332 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 476 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  3. போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  4. மதுவைத் தள்ளிவைத்து வளர்ந்த கிராமம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=போளூர்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3504815" இலிருந்து மீள்விக்கப்பட்டது