புதுப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுப்பாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் செங்கம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,382 (2011)

730/km2 (1,891/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.6 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pudupalayam

புதுப்பாளையம் (ஆங்கிலம்:Pudupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இங்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

அமைவிடம்[தொகு]

புதுப்பாளையம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருவண்ணாமலை 34 கிமீ; மேற்கில் திருப்பத்தூர் 45 கிமீ; வடக்கில் வேலூர் 90 கிமீ மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 70 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

15.6 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 124 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,591 வீடுகளும், 11,382 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.63% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. புதுப்பாளையம பேரூராட்சியின் இணையதளம்
  5. Pudupalayam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுப்பாளையம்&oldid=2742193" இருந்து மீள்விக்கப்பட்டது