திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திருப்பத்தூர்
TIRUPATHUR
சந்தன நகரம்
முதல் நிலை நகராட்சி
அடைபெயர்(கள்): சந்தன நகரம், ஏலகிரி மலை நகரம்
திருப்பத்தூர் is located in தமிழ் நாடு
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
ஆள்கூறுகள்: 12°29′23″N 78°34′03″E / 12.4897010°N 78.5674794°E / 12.4897010; 78.5674794ஆள்கூறுகள்: 12°29′23″N 78°34′03″E / 12.4897010°N 78.5674794°E / 12.4897010; 78.5674794
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மண்டலம்தொண்டை மண்டலம்
மாவட்டம்திருப்பத்தூர்
அரசு
 • Bodyதிருப்பத்தூர் தேர்வு நிலை நகராட்சி
 • நகராட்சி ஆணையர்இரா. சந்திரா
 • சட்டமன்ற உறுப்பினர்அ.நல்ல தம்பி
ஏற்றம்216
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்19,487
 • அடர்த்தி701
இனங்கள்திருப்பத்தூர்காரன்
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டெண்635601, 635602
வாகனப் பதிவுTN 83
திட்டமிடல் ஏஜன்சிTirupathur Municipality
சரா. கோடை வெப்பநிலை45 °C (113 °F)
சரா. பனிக்கால வெப்பநிலை10 °C (50 °F)
இணையதளம்Tirupattur Corporation

திருப்பத்தூர் (ஆங்கிலம்:Tirupattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் (வேலூர் மாவட்டத்தில் இருந்து 15ஆகஸ்ட்2019 ல் பிரிக்கப்பட்டது)உள்ள நகரமாகும். திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் முதல் நிலை நகராட்சியும் ஆகும்.[[1]]

அமைவிடம்[தொகு]

திருப்பத்தூரிலிருந்து சேலம் 118 கிமீ, வேலூர் 91 கிமீ, கிருஷ்ணகிரி 40 கிமீ, ஒசூர் 85 கிமீ, திருவண்ணாமலை 85 கிமீ, பெங்களூரு 136 கிமீ, தருமபுரி 60 கிமீ மற்றும் சென்னை 225 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 4,419 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 19,487 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2321 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,011 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,822 மற்றும் 116 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 71.93%, இசுலாமியர்கள் 26.4%, கிறித்தவர்கள் 1.52%, தமிழ்ச் சமணர்கள் 0.02%., மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[1]

வானிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) (1951–1980)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.6
(96.1)
39.4
(102.9)
41.2
(106.2)
45.8
(114.4)
46.3
(115.3)
41.8
(107.2)
39.6
(103.3)
39.3
(102.7)
40.0
(104)
37.1
(98.8)
36.3
(97.3)
34.3
(93.7)
46.3
(115.3)
உயர் சராசரி °C (°F) 29.6
(85.3)
32.3
(90.1)
34.9
(94.8)
36.3
(97.3)
37.0
(98.6)
34.8
(94.6)
33.2
(91.8)
33.4
(92.1)
32.9
(91.2)
31.5
(88.7)
29.9
(85.8)
29.0
(84.2)
32.9
(91.22)
தாழ் சராசரி °C (°F) 16.1
(61)
18.3
(64.9)
20.4
(68.7)
22.6
(72.7)
23.4
(74.1)
23.1
(73.6)
22.9
(73.2)
22.9
(73.2)
22.6
(72.7)
21.9
(71.4)
19.8
(67.6)
17.2
(63)
20.93
(69.68)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.3
(50.5)
10.5
(50.9)
12.8
(55)
16.6
(61.9)
18.3
(64.9)
19.1
(66.4)
18.4
(65.1)
17.0
(62.6)
14.6
(58.3)
15.5
(59.9)
12.1
(53.8)
10.2
(50.4)
10.2
(50.4)
பொழிவு mm (inches) 1.3
(0.051)
4.3
(0.169)
8.3
(0.327)
22.0
(0.866)
103.8
(4.087)
58.5
(2.303)
124.3
(4.894)
132.4
(5.213)
192.5
(7.579)
190.2
(7.488)
101.8
(4.008)
42.1
(1.657)
981.5
(38.642)
சராசரி பொழிவு நாட்கள் 0.1 0.3 0.5 1.6 5.0 3.1 5.5 5.6 7.9 8.0 4.7 1.7 44
ஆதாரம்: India Meteorological Department,[2]

வரைபட வழிகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]