உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரணி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி
ஊராட்சி ஒன்றியம்
ஆரணி is located in தமிழ்நாடு
ஆரணி
ஆரணி
இந்தியா, தமிழ்நூட்டில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை மாவட்டம்
அரசு
  வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
  வட்டம்ஆரணி
  வருவாய் ஊராட்சிகள்33
மொழிகள்
  அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTN-97

ஆரணி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆரணி ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆரணி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆரணியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,15,884 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,476 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 521 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. விளை
  2. வெட்டியாந்தொழுவம்
  3. வெள்ளேரி
  4. வேலப்பாடி
  5. வேதாஜிபுரம்
  6. வடுகசாத்து
  7. சிறுமூர்
  8. சங்கீதவாடி
  9. எஸ். வி. நகரம்
  10. சீ. உ. வனம்
  11. ராந்தம்கொரட்டூர்
  12. பூசிமலைக்குப்பம்
  13. பனையூர்
  14. நேத்தபாக்கம்
  15. நெசல்
  16. முள்ளன்றம்
  17. மொரப்பந்தாங்கல்
  18. மொழுகம்பூண்டி
  19. மெய்யூர்
  20. மட்டதாரி
  21. மாமண்டூர்
  22. லாடவரம்
  23. லாடப்பாடி
  24. காட்டேரி
  25. கனிகிலுப்பை
  26. கல்பூண்டி
  27. கல்லேரிப்பட்டு
  28. சித்தேரி
  29. அரியபாடி
  30. அக்ராபாளையம்
  31. அடையபுலம்
  32. ஆதனூர்
  33. 12-புத்தூர்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf
  3. ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=4367722" இலிருந்து மீள்விக்கப்பட்டது