குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
குஜிலியம்பாறை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | செ. சரவணன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | கரூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | வேடசந்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். காந்திராஜன் (திமுக) |
மக்கள் தொகை | 78,231 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் (GUZILIAMPARAI PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் பதினேழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் குஜிலியம்பாறையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,231 ஆகும். அதில் ஆண்கள் 39,217; பெண்கள் 39,014 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 18,439 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,235; பெண்கள் 9,204 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 19 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7; பெண்கள் 12 ஆக உள்ளனர்.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]
- வாணிக்கரை
- வடுகம்பாடி
- உல்லியகோட்டை
- திருக்கூர்ணம்
- ஆர். வெள்ளோடு
- ஆர். புதுக்கோட்டை
- ஆர். கோம்பை
- மல்லபுரம்
- லந்தக்கோட்டை
- கோட்டாநத்தம்
- கூம்பூர்
- கருங்கல்
- கரிக்காலி
- தோளிப்பட்டி
- டி. கூடலூர்
- சின்னுலுப்பை
- ஆலம்பாடி[7]
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Panchayat Union Population
- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்
- ↑ ஆலம்பாடி கிராம பஞ்சாயத்து