கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்[1]. இது 63 பஞ்சாயத்து கிராமங்களை உள்ளடக்கியுள்ளது[2]. கடலூர் மாவட்டத்தின் மற்ற ஊராட்சி ஒன்றியங்கள்: அண்ணாகிராமம், புவனகிரி, கடலூர், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கொமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம்.

இவ்வூர் சென்னையிலிருந்து 181 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் கடலோர பகுதியை கொண்டுள்ளது. இங்கு தில்லை விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. வெள்ளாற்றுப்படுகையில் கீரப்பாளையம் அமைந்துள்ளது. [3]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. http://distancebetween.info