கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
(கீரப்பாளையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கீரப்பாளையம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கடலூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | புவனகிரி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,18,476 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீரப்பாளயத்தில் இயங்குகிறது. இது புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[5]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,476 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 48,698 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 842 ஆக உள்ளது.[6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கீரப்பாளயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
- விளாகம்
- வெள்ளியக்குடி
- வெய்யலூர்
- வயலூர்
- வடப்பாக்கம்
- வடஹரிராஜபுரம்
- வாக்கூர்
- துணிசிரமேடு
- தெற்குவிருதாங்கன்
- தென்ஹரிராஜபுரம்
- தரசூர்
- டி. நெடுஞ்சேரி
- டி. மணலூர்
- சிறுகாலூர்
- சேதியூர்
- செங்கல்மேடு
- சாத்தமங்கலம்
- சாக்காங்குடி
- பூர்த்தங்குடி
- பெருங்காலூர்
- பரதூர்
- பண்ணப்பட்டு
- பாளையன்சேர்ந்தங்குடி
- ஒரத்தூர்
- ஓடாக்கநல்லூர்
- முகையூர்
- மதுராந்தகநல்லூர்
- கூளப்பாடி
- கிளியனூர்
- கீரப்பாளையம்
- கீழ்நத்தம்
- கண்ணங்குடி
- கந்தகுமாரன்
- கலியமலை
- கே. ஆடூர்
- எண்ணாநகரம்
- இடையன்பால்சேரி
- தேவங்குடி
- சி. மேலவன்னியூர்
- பூதங்குடி
- அய்யனூர்-அக்காரமங்கலம்
- ஆயிப்பேட்டை
- பூந்தோட்டம்
- வாழக்கொல்லை
- சி. வீரசோழகன்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Rural Development Administration
- ↑ "புவனகிரி தொகுதியைக் கைப்பற்ற அதிமுக முயற்சி". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/07/tn-assembly-election-2021-bhuvanagiri-constituency-3576253.html. பார்த்த நாள்: 27 August 2025.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
- ↑ Panchayat Villages of Keerapalayam Block
வெளி இணைப்புகள்
[தொகு]- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
