கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் 53 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பண்ருட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கம்மாபுரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,52,650 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 44,408 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 967 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வடக்குவெள்ளூர்
- வி. குமாரமங்கலம்
- ஊத்தாங்கால்
- ஊ. மங்களம்
- ஊ. கொளப்பாக்கம்
- ஊ. அகரம்
- ஊ. ஆதனூர்
- டி. பவழங்குடி
- சு. கீனனூர்
- சிறுவரப்பூர்
- சேப்ளாநத்தம் (தெற்கு)
- சேப்ளாநத்தம் (வடக்கு)
- சாத்தப்பாடி
- சாத்தமங்கலம்
- பெருவரப்பூர்
- பெருந்துறை
- பெரியாக்குறிச்சி
- பெரியகாப்பான்குளம்
- பழையப்பட்டினம்
- நெய்வேலி
- நடியப்பட்டு
- முதனை
- முடப்புளி
- மேல்பாதி
- மேலப்பாலையூர்
- மருங்கூர்
- கோட்டுமுளை
- கோட்டகம்
- கூனங்குறிச்சி
- கோ. ஆதனூர்
- கீழ்பாதி
- கீழப்பாலையூர்
- காவனூர்
- கார்மாங்குடி
- கார்குடல் •
- கம்மாபுரம்
- கே. தொழுர்
- இருப்புக்குறிச்சி
- இருப்பு
- இருளக்குறிச்சி
- தர்மநல்லூர்
- தேவன்குடி
- சி. கீரனூர்
- அம்மேரி
- ஏ. வல்லியம்
- கோபாலபுரம்
- கோ. மாவிடந்தல்
- கொல்லிருப்பு
- கோட்டேரி
- மணக்கொல்லை
- மும்முடிச்சோழகன்
- பாலக்கொல்லை
- உய்யக்கொண்டராவி
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்