பெண்ணாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணாடம்
பெண்ணாடம்
இருப்பிடம்: பெண்ணாடம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E / 11.4; 79.23ஆள்கூறுகள்: 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E / 11.4; 79.23
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் திட்டக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

19,494 (2011)

1,541/km2 (3,991/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

12.65 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi)

54 மீட்டர்கள் (177 ft)

இணையதளம் www.townpanchayat.in/pennadam
பெண்ணாடம் தொடருந்து நிலையம்

பெண்ணாடம் (ஆங்கிலம்:Pennadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகில் 9 கிமீ தொலைவில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் ராம்கோ சிமிண்ட் தொழிற்சாலை உள்ளது. [4]இங்கு பெண்ணாடம் தொடருந்து நிலையம் உள்ளது.


அமைவிடம்[தொகு]

விருத்தாசலம் - அரியலூர் நெடுஞ்சாலையில் அமைந்த பெண்ணாடம் பேரூராட்சிக்கு கிழக்கே விருத்தாச்சலம் 18 கிமீ; மேற்கில் திட்டக்குடி 13 கிமீ; வடக்கே உளுந்தூர்பேட்டை 35 கிமீ; தெற்கே அரியலூர் 40 கிமீ மற்றும் திருச்சி 100 கிமீ; தொலைவிலும் உள்ளது. மாவட்டத் தலைமையிடமான கடலூர் 80 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12.65 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 164 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,708 வீடுகளும், 19,494 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1005 பெண்கள் வீதம் உள்ளனர். [6]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E / 11.4; 79.23 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 54 மீட்டர் (177 அடி) உயரத்தில் இருக்கின்றது

கோயில்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. https://www.tradeindia.com/Seller-10341843-The-Ramco-Cements-Limited/
  5. பெண்ணாடம் பேரூராட்சியின் இணையதளம்
  6. Pennadam Population Census 2011
  7. "Pennadam". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  8. பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்
  9. "சுடர்கொழுந்தீசர் கோயில்". 2018-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-18 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணாடம்&oldid=3594714" இருந்து மீள்விக்கப்பட்டது