புவனகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புவனகிரி
புவனகிரி
இருப்பிடம்: புவனகிரி
, தமிழ்நாடு
அமைவிடம் 11°28′N 79°38′E / 11.47°N 79.63°E / 11.47; 79.63ஆள்கூற்று: 11°28′N 79°38′E / 11.47°N 79.63°E / 11.47; 79.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர் மாவட்டம்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி புவனகிரி
[[தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினர்]]

பி. நரசய்யா(தெலுங்கானா இராட்டிர சமிதி)

மக்கள் தொகை 19,876 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


11 metres (36 ft)

புவனகிரி (ஆங்கிலம்:Bhuvanagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°28′N 79°38′E / 11.47°N 79.63°E / 11.47; 79.63 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது.

பெயர்க்காரணம்[தொகு]

புவனகிரி என்ற சொல்லானது இரண்டு தமிழ்மயமான சமஸ்கிருத சொற்களான - புவணம் (உலகம்) மற்றும் கிரி (மலை அல்லது அசைக்கமுடியாத பொருள்) ஆகியவற்றின் சேர்க்கையாகும். ஆக, புவனகிரி என்ற பெயரின் பொருள் "நகர்த்த இயலாத இடம் (உலகம்)" என்று பொருள்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,876 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புவனகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புவனகிரி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Bhuvanagiri". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனகிரி&oldid=2554653" இருந்து மீள்விக்கப்பட்டது