உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பாதிரிப்புலியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பாதிரிப்புலியூர்
Town
திருப்பாதிரிப்புலியூர் is located in தமிழ்நாடு
திருப்பாதிரிப்புலியூர்
இந்தியாவின் தமிழ் நாட்டில் இவ்விடம் உள்ளது
ஆள்கூறுகள்: 11°44′54″N 79°44′54″E / 11.74846°N 79.74828°E / 11.74846; 79.74828
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர் மாவட்டம்
தாலுகாகடலூர்
நேர வலயம்ஒசநே+5:30

திருப்பாதிரிப்புலியூர் கடலூர் நகரத்தின் ஒரு பகுதியாகும்.[1] திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் இங்கு உள்ளது. திருப்பாதிரிப்புலியூர் புகை வண்டி நிலையம் உள்ளது.

வரலாறு

[தொகு]

பாடலிக என்னும் பெயர் பாடலிகபுரம் என்று மாறிப் பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ஆனது எனக் கூறப்படுகிறது. [2]

வழிபாட்டுத் தல்ங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நவ புலியூர் திருத்தல தரிசனம்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/Nov/22/%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3287140.html. பார்த்த நாள்: 15 August 2025.
  2. மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். pp. 15. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பாதிரிப்புலியூர்&oldid=4327405" இலிருந்து மீள்விக்கப்பட்டது