புவனகிரி வட்டம்
Jump to navigation
Jump to search
புவனகிரி வட்டம், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் அமைந்த 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] புவனகிரி வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் புவனகிரியில் இயங்குகிறது. இவ்வட்டம் 73 வருவாய் கிராமங்கள் கொண்டது. [3]
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
புவனகிரி வட்டத்திலுள்ள ஊராட்சிகள்[தொகு]
- வீரமுடையாநத்தம்
- வத்தராயன்தெத்து
- வடதலைக்குளம்
- வடகிருஷ்ணாபுரம்
- வடக்குத்திட்டை
- உளுத்தூர்
- துரிஞ்சிக்கொல்லை
- தில்லைநாயகபுரம்
- தெற்குத்திட்டை
- தீத்தாம்பாளையம்
- சாத்தப்பாடி
- பிரசன்னராமாபுரம்
- பின்னலூர்
- பெரியநெற்குணம்
- பி. கொளக்குடி
- நெல்லிக்கொல்லை
- நத்தமேடு
- மிராளூர்
- மேல்வளையமாதேவி
- மேல்அனுவம்பட்டு
- மேலமுங்கிலடி
- மேலமணக்குடி
- மருதூர்
- மஞ்சக்கொல்லை
- லால்புரம்
- குமுடிமூலை
- கீழமுங்கிலடி
- கிளாவடிநத்தம்
- கீழ்வளையமாதேவி
- கத்தாழை
- கஸ்பா ஆலம்பாடி
- கரைமேடு
- ஜெயங்கொண்டான்
- எரும்பூர்
- எல்லைக்குடி •
- சொக்கன்கொல்லை
- சின்னநெற்குணம்
- சி. முட்லூர்
- பூதவராயன்பேட்டை
- பி. உடையூர்
- பு. ஆதனூர்
- பு. சித்தேரி
- அழிசிகுடி
- ஆனைவாரி
- அம்மன்குப்பம்
- அம்பாள்புரம்
- அகர ஆலம்பாடி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்கள்
- ↑ 23 new taluks created in Tamil Nadu
- ↑ புவனகிரி வட்டத்தின் 73 வருவாய் கிராமங்கள்