புவனகிரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவனகிரி வட்டம், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் அமைந்த 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] புவனகிரி வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் புவனகிரியில் இயங்குகிறது. இவ்வட்டம் 73 வருவாய் கிராமங்கள் கொண்டது. [3]

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்கள்
  2. 23 new taluks created in Tamil Nadu
  3. புவனகிரி வட்டத்தின் 73 வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனகிரி_வட்டம்&oldid=3415570" இலிருந்து மீள்விக்கப்பட்டது