குமராட்சி ஊராட்சி ஒன்றியம்
Appearance
குமராட்சி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 57 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குமராட்சியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,951 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 47,907 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 913 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வெண்ணையூர்
- வெள்ளூர்
- வரகூர்
- வல்லம்படுகை
- வையூர் • வடமூர்
- வடக்குமாங்குடி
- உசுப்பூர்
- திருநாரையூர்
- தெற்குமாங்குடி
- தெம்மூர்
- தவர்த்தாம்பட்டு
- டி. புத்தூர்
- சிவாயம்
- சிவபுரி
- சிறகிழந்தநல்லூர்
- சர்வராஜன்பேட்டை
- பூலாமேடு
- பெராம்பட்டு
- பரிவிளாகம்
- நெய்வாசல்
- நெடும்பூர்
- நாஞ்சலூர்
- நந்திமங்கலம்
- நளம்புத்தூர்
- முள்ளங்குடி
- மேலபருத்திக்குடி
- மெய்யாத்தூர்
- மாதர்சூடாமணி
- மா. உடையூர்
- மா. புளியங்குடி
- மா. அரசூர்
- குமராட்சி
- கூடுவெளிச்சவாடி
- கீழ்அதங்குடி
- கீழபருத்திக்குடி
- கீழகுண்டலபாடி
- காட்டுக்கூடலூர்
- கருப்பூர்
- கடவாச்சேரி
- எள்ளேரி
- இளநாங்கூர்
- எடையார்
- சிதம்பரம்-O. T
- செட்டிக்கட்டளை
- சி. வக்காரமாரி
- சி. தண்டேஸ்வரநல்லூர்
- சி. அரசூர்
- அத்திப்பட்டு
- அகரநல்லூர்
- ஆட்கொண்டநத்தம்
- ஜெயங்கொண்டப்பட்டிணம்
- மா. கொளக்குடி
- கூத்தன்கோயில்
- ருத்திரசோலை
- சாலியந்தோப்பு
- சோழக்கூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்