தொரப்பாடி
தொரப்பாடி | |
அமைவிடம் | 11°47′N 79°31′E / 11.79°N 79.52°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
வட்டம் | பண்ருட்டி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,659 (2011[update]) • 1,277/km2 (3,307/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thorapadi |
தொரப்பாடி (ஆங்கிலம்:Thorapadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 6 கிமீ தொலைவில் உள்ள பண்ருட்டியில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]கடலூரிலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்த தொரப்பாடி பேரூராட்சிக்கு கிழக்கே பண்ருட்டி 6 கிமீ; மேற்கே உளுந்தூர்பேட்டை 35 கிமீ; வடக்கே விழுப்புரம் 25 கிமீ மற்றும் தெற்கே நெய்வேலி 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 43 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,882 வீடுகளும், 7,659 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.37% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். [5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தொரப்பாடி அபேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
- ↑ Thorapadi Population Census 2011