பண்ருட்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்ருட்டி வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பண்ருட்டி நகரம் உள்ளது.

இந்த வட்டத்தில் பண்ருட்டி,நெல்லிக்குப்பம், காடாம்புலியூர், மருங்கூர் என 4 உள்வட்டங்களும், 99 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

இவ்வட்டத்தில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ருட்டி_வட்டம்&oldid=2728856" இருந்து மீள்விக்கப்பட்டது