கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
தோற்றம்
கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழத்தின் மாவட்டமான கடலூர் சார் நிலை நீதிமன்றங்கள் கடலூர் நகரம் மற்றும் புறநகர் மற்றும் கிராமப்புரங்களின் நீதிமுறைமைகளை கையாள்கின்றன.
கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
[தொகு]| வ.எண் | நீதிமன்றம் | நீதிபதிகளின் அமர்வுகள் | |
|---|---|---|---|
| 1 | கடலூர்[1] | மாவட்ட நீதிபதிகள் | |
| முதன்மை மாவட்ட நீதிபதி | |||
| 1.1 | தொழிலாளர் நீதிமன்றம் | பொ.அ (பி.ஒ)., | |
| 1.2 | 2 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| ---- | கடலூர் நீதிமன்றத் தொடர்ச்சி | மாவட்ட நீதிபதிகள் (முதுநிலை) | |
| தலைமை நீதிமுறைமை நடுவர் | |||
| முதன்மை சார் நீதிபதி | |||
| 1 வது கூடுதல் சார் நீதிபதி | |||
| 2 வது கூடுதல் சார் நீதிபதி | |||
| மாவட்ட நீதிபதிகள் (இளநிலை) | |||
| முதன்மை மாவட்ட முன்சீப் | |||
| கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 3 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 | சிதம்பரம்[1] | மாவட்ட நீதிபதிகள் | |
| 2.1 | 1 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| ---- | சிதம்பர நீதிமன்றத் தொடர்ச்சி | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | |
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 2 வது நீதிமுறைமை நடுவர் | |||
| 3 | விருதாச்சலம்[1] | மாவட்ட நீதிபதிகள் | |
| 3.1 | 3 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
| ---- | விருதாச்சலம் நீதிமன்றத் தொடர்ச்சி | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | |
| முதன்மை சார் நீதிபதி | |||
| கூடுதல் சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |||
| முதன்மை மாவட்ட முன்சீப் | |||
| 1 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 2 வது கூடுதல் மாவட்ட முன்சீப் | |||
| 1 வது நீதிமுறைமை நடுவர் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 4 | பண்ரூட்டி[1] | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | |
| சார் நீதிபதி | |||
| உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை) | |||
| மாவட்ட முன்சீப் | |||
| நீதிமுறைமை நடுவர் | |||
| 5 | நெய்வேலி[1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 6 | போர்ட்டோநோவோ [1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 7 | திட்டக்குடி [1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
| 8 | காட்டுமன்னார்கோவில்[1] | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | |
| மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | |||
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்-உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்- உயர் நீதிமன்ற இணையத் தளம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 09-04-2009
